celebrities

கல்யாணம் எப்போது ? ஸ்ருதிஹாசன் ’ஓபன் டாக் ’

ஸ்ருதிஹாசன்

முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் திறமையான நடிகையும் இசைக்கலைஞரும் ஆவார்.
இவர் மைக்கேல் கேர்சேல் என்ற லண்டனைச் சேர்ந்த நாடக நடிகரை காலித்து வருகிறார்.

இது அனைவருக்கும் தெரிந்துதான். ஆயினும் இவர்களின் காதலுக்கு தந்தை கமல்ஹசானும். தாய் சரிகா ஆகிய இருவரும் சம்மதித்து விட்டார்கள் என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

மேலும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், எனக்குத் தோன்றும் போது திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது காதலரை சந்திக்க லண்டனுக்குப் பறந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DON'T MISS

To Top