celebrities

ரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்

kangana

இயக்குனர் ஏ.எல்.விஜய் ’தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக உருவாக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயராகவுள்ளது.

ஜெயலலிதவாக நடிக்க பாலிவுட நடிகை கங்கனா ஒப்ப்ந்தமாகியுள்ளார். மூன்று மொழி படங்களுக்கும் சேர்த்து நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து உள்ளாராம் கங்கனா.

மேலும், இந்த படத்தில் நடிக்க அவருக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம்.

கங்கனா மட்டுமின்றி, நித்யா மேனன் ஜெயலலிதாவாகா அயர்ன் லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் எடுக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதோடு, கவுதம் மேனன் இயக்கயுள்ள வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DON'T MISS

To Top